மதுரை: கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக மதுரை அடுத்த தோப்பூரில் 200 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் தள்ளிப்போன நிலையில், பின்னர், […]
The post கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு அறிவிப்பு வெளியீடு… first appeared on www.patrikai.com.