வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரீஸ்: பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு செனட் சபை தலைவர் மற்றும் அந்நாட்டு பிரதமரை சந்தித்தார்.
பிரான்ஸ் பாஸ்டில் டேயை பிரானஸ் நாளை கொண்டாடுகிறது . இதில் சிறப்பு விருந்தினராக பங்றே்க அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து , பிரமதர் மோடி பிரான்ஸ் சென்றார். அஙகு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, பிரானஸ் செனட் சபை தலைவர் ஜெரார்டு லார்ஜெரை சந்தித்தார்.முன்னதாக ஜெரார்டு லார்ஜெர் மோடியை வரவேற்று தனது அலுவலக இல்லத்திற்கு அழைத்து சென்றார். அங்கு தனது அலுவலக அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் பிரான்ஸ் பிரதமர எலிசபெத் போர்ன்-ஐ சந்தித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement