டில்லி டில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் இடிஅயே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. யமுனை நதியில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஓடியது. தாழ்வான பகுதிகளைத் தாண்டி, ஐடிஓ, சிவில் லைன்ஸ், தலைமைச் செயலகம் உட்பட முக்கியப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. டில்லியின் தற்போதைய நிலை குறித்து பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் வியாழக்கிழமை டிவிட்டரில் “டில்லி வாசிகளே விழித்துக் கொள்ளுங்கள். டில்லி சாக்கடையாக மாறிவருகிறது. […]
The post டில்லியில் வெள்ளம் : பாஜக – ஆம் ஆத்மி வார்த்தை போர் first appeared on www.patrikai.com.