மும்பை ஒரு மருத்துவர் சமோசாவுக்கு ஆர்டர் செய்த போது அவரிடம் ரூ.1.40 கட்சன் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த 27 வயது மருத்துவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு முன்னர் அனைவருக்கும் சமோசா வாங்க நினைத்தார். எனவே மருத்துவர் சியான் பகுதியில் உள்ள பிரபல குருகிருபா ஓட்டலுக்கு போன் செய்து 25 சமோசா ஆர்டர் செய்தார். தொலைப்பேசியில் எதிர்முனையில் பேசியவர், சமோசாவுக்காக ரூ.1,500 அனுப்பக் கூறி, அதற்கான இணைப்பை மருத்துவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். […]
The post மும்பையில் சமோசா ஆர்டர் செய்த மருத்துவருக்கு ரூ.1.40 லட்சம் இழப்பு first appeared on www.patrikai.com.