சென்னை: நடிகை டிக் டாக் இலக்கியாவின் இந்த அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கு, பாடலுக்கும் விவகாரமாக இறங்கி குத்தாட்டம் போடுவார்.
டிக்டாக் செயலி முடக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதள பக்கங்களில் டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமானார்.
டிக் டாக் இலக்கியா: சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியாவிற்கு பஞ்சு மில்லில் தான்வேலை கிடைத்தது. அந்த வேலை செய்யமுடியாததால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். இதனால், டிக் டாக் செயலில் ஏகத்திற்கும் கவர்ச்சி குறைவில்லாமல் காட்டினார்.
இயற்கையாகவே அப்படித்தான்: இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இலக்கியாவை சிலர் படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதை இலக்கியாவே மீடியாவில் கூறியிருந்தார். மேலும், தனக்கு மார்பு இயற்கையாகவே அப்படித்தான் என்றும், தனது அம்மாவுக்கும் அப்படித்தான் இருக்கும் என்றும்,அதை பெரியதாக்க எந்த ஊசியும் போடவில்லை என அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
நீ சுடத்தான் வந்தியா: இலக்கியா காட்டிய கவர்ச்சிக்கு பலனாக நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார். இப்படத்தின் டிரைலரிலேயே சும்மா கவர்ச்சி தூக்கலாக இருந்தது.
கல்யாணம் பண்ணிக்கலாமா?: இணையத்தில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கும் இலக்கியா, வழக்கமாக அரைகுறை ஆடையில் தான் தரிசனம் தருவார். ஆனால், தற்போது இவர் டைட் டிரஸ் போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் இலக்கியாவை பார்த்து சொக்கிப்போன பேன்ஸ், இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கும் என்றும், கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றும் டிக் டாக் இலக்கியாவிடம் கெஞ்சி வருகின்றனர்.