புதுடில்லி: மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கியூட் நுழைவுத்தேர்வு கடந்த மே 21 முதல் 23 வரை நடந்தது. இதன் முடிவுகள், cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement