அரசியல் மூவ்: தேமுதிக-வை கழற்றிவிட்ட பாஜக, அதிமுக – அரசியல் கணக்கு இதுதான்

டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சியின் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.