Sri Mandaikadu Bhagavathi: அப்பம் நிவேதனம் செய்தால் தலைவலி குணமாகும் – பெண்களின் சபரிமலை சிறப்புகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பான பகவதி கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இந்தத் திருக்கோயில் குளச்சலுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இங்குதான் பகவதி அம்மன் சுயம்புவாக புற்று வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறாள். இந்த வீடியோவில் அம்மனின் அற்புதங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.