சதுரகிரி திடீரென சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 3000 பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. நேற்று இந்த கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாமி தரிசனம் செய்ய விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்காகப் பக்தர்கள் சாமி தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பிறகு அவர்கள் மலைப்பகுதி வழியாகக் கோவிலுக்கு […]