கீர்த்தி சுரேஷின் பலநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய கையோடு அடுத்ததாக வருண் தவானை வைத்து மற்றொரு இந்திப்படத்தை இயக்கவுள்ளார் அட்லி. அட்லியின் மனைவி ப்ரியா அட்லி மற்றும் முராத் கேத்தானி இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவின் முன்னனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் […]