சென்னை சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் உள்ள ரயில்களிலும் நீல நிறத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 116 கிமீ நெட்வொர்க்கை ₹61,843 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி வரும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மொத்தம் 138 மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத ரயில்கள் தேவைப்படும். இவற்றில் ஆரம்ப சில ஆண்டுகளில் 3 பெட்டிகளும் பிறகு அனைத்து வழித்தடங்களும் […]