Landslides in Maharashtra: 4 killed | மஹாராஷ்ட்டிராவில் நிலச்சரிவு: 4 பேர் பலி

மும்பை: மஹாராஷ்ட்டிராவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 25 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் 25க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ராய்காட் மாவட்டம் காலப்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.