எச்சரிக்கை! இந்த பகுதிகளில் இன்று மின் தடை ஏற்பட வாய்ப்பு!

பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஜூலை 20, வியாழன் இன்று பல பகுதிகளில் மின்தடை ஏற்படும். இதில் பரபரப்பான மையங்கள் பாதிக்கப்படும் பகுதிகளில் அடங்கும்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.