டில்லி நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். வருடா வருடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் ஆயினும், இன்று சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி உரையாடியது நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது. சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து அப்போது பிரதமர் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18ஆம் தேதி இரவு சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்ற விமானம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான […]