சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலை போட்டுத்தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்குகள் உள்ளன. இந்த […]