ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் […]