ரூ. 100 கோடி சொத்தின் பத்திரப்பதிவு ரத்து… நயினார் நாகேந்திரன் மகன் சொல்வது என்ன?

Nainar Balaji Property Issue: நீதிமன்றம் தடை விதித்துள்ள பிரிவே பயன்படுத்தி சொத்து ரத்து செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.