விதவை மற்றும் முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு – தமிழ்நாடு அரசு அதிரடி!

TN Cabinet Meeting: ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.