நாட்டையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம்… 19 வயதான ஐந்தாவது குற்றவாளி கைது!

Manipur Viral Video: இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் நடக்கவைத்து வன்முறைக்கு உள்ளாக்கிய கும்பலில் 5ஆவது நபரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.