தமிழக முதல்வரின் தாயார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் முன்னால் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ஆவார்.  இவர் உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே தயாளு அம்மாள் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  முதல்வர்  மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.