மாஸ்கோ ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் எவ்வித உதவியும் இல்லை எனக் கூறி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பித் தாக்குதலைத் தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரைன் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/putin.png)