பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் கடும் அழுத்தம் எதிரொலியாக, கர்நாடக காங்கிரஸ் அரசு. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந் துவிட்டுள்ளது. தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/karnataka-dam-24-07-23-.jpg)