சென்னை: 15 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் 2 நாள் முகாமிடுகிறார். ஜூலை 25ந்தேதி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 26-ந் தேதி விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மேலும், ரூ.140 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்ட 14 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது […]