டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு கூறிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவைகளை முடக்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை தொடங்கியதும், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து சபாநாயகர் ஓம்.பிர்லா பார்லிமென்டில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Om-Birla-Parliament-25-07-23.jpg)