ஒருநாள் உலகக்கோப்பை India Vs Pak போட்டி தேதி மாற்றம் ? BCCIயை Left Right வாங்கும் ரசிகர்கள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள ஒருநாள் சர்வதேச போட்டியின் தேதியில் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய போட்டியாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ம் தேதி குஜராத் மாநிலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.