நெய்வேலி: உளவுத்துறை எச்சரித்தும் வெடித்த கலவரத்தில் கல்வீச்சு – 8 போலீசாருக்கு மண்டை உடைந்தது

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 8 காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.