சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலை வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள மானவர்கள், கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு […]