போர்ட் பிளேர்: அந்தமானின் போர்ட் பிளேர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் போர்ட் பிளேரின் தென் கிழக்கே 126 கி.மீ., தொலைவில் அதிகாலை 12:53 மணியளவில் தரையில் இருந்து 69 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement