செஞ்சி-யில் இருந்து மாந்தாங்கல் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று துவங்கி வைத்தார். செஞ்சியில் இருந்து களவாய் கூட் ரோடு, நெகனூர், தொண்டூர், வெடால், தாமனூர் வழியாக மாந்தாங்கல் செல்லும் இந்த பேருந்து வசதி இதுவரை பேருந்து வசதியே இல்லாமல் இருந்த அந்த கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி பணிமனையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்த பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் இந்தப் பேருந்தில் ஏறி பயணம் […]