யார் அந்த 4 பேர்? தமிழகத்தில் போலீஸ் ஏ.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… அமுதா ஐஏஎஸ் அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அரசாணையில்,

எஸ்.ரவிச்சந்திரன் – எஸ்.பியாக பதவி உயர்வு, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகம்

ஹெச்.ரமேஷ் பாபு – எஸ்.பியாக பதவி உயர்வு, சென்னை உயர் நீதிமன்ற துணை ஆணையர்

வி.மலைச்சாமி – எஸ்.பியாக பதவி உயர்வு, சென்னை

ஏ.சி.செல்லப்பாண்டியன் – எஸ்.பியாக பதவி உயர்வு, ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் V பட்டாலியன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.