A ministerial position for a Sri Lankan Tamil living in Canada | கனடா வாழ் இலங்கை தமிழருக்கு அமைச்சர் பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஒட்டாவா: இலங்கையில் இருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்த தமிழருக்கு கனடாவில் அமைச்சர் பதவி கிட்டியுள்ளது. இலங்கையில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரியின் மகன் கரி.ஆனந்தசங்கரி.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏழு அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிய அமைச்சர்களை நியமித்தார். இதில் கரி.ஆனந்தசங்கரிக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. பழங்குடியின நல வாழ்வு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞரான இவர் கனடிய லிபரல் கட்சியில் சேர்ந்து உறுப்பினரானார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.