நெல்லை: நெல்லை பேட்டையில் பூட்டிய வீட்டிற்குள் ‘காதலியுடன் இருந்த தனியார் நிறுவன ஊழியரை கையும் களவுமாக மனைவி பிடித்தார். உறவினர்களுடன் மனைவி திரண்டு வந்த நிலையில், போலீசும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு என்ன நடந்து என்பதை பார்ப்போம். நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ராஜாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனைவி மற்றும்
Source Link