அமராவதி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் காதலரை தேடி இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கிறார். ஒரே மாதத்தில் இதேபோன்று மூன்றாவது சம்பவம் அரங்கேறியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி. பேஸ்புக் பயனாளரான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பேஸ்புக்கில் பேசி பழகி வந்து
Source Link