நெல்லை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, கூட்டணியில் இருக்கும் பாஜகவை சீண்டுவது போல பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
Source Link