சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் சஞசய் தத்தின் பிறந்தநாளில் அவரது ஆண்டனி தாஸ் கேரக்டருக்கான க்ளிம்ப்ஸ் வெளியானது. அதேபோல், அடுத்து அர்ஜுனின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம். {image-screenshot81340-1690630131-1690815537.jpg