பெய்ஜிங்: சீனாவில் டோக்சுரி சூறாவளி புயல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. விடாது பெய்த மழையால் சீன தலைநகர் பெயஜிங் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது. இதில் சிக்கிய நபர் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. டோக்சுரி சூறாவளி காரணமாக வட சீனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின்
Source Link