சண்டீகர்: ஹரியானாவில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் நடந்தது. ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா
Source Link