தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் தானேயின் ஷாஹாபூரில் உள்ள கட்டுமான தளத்தில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில்
Source Link