மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது.  நேற்று இந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தைச் சட்டசபை விவகாரத்துறை  அமைச்சர் சொவந்தேப் சட்டோபாத்யாய் தாக்கல் செய்தார். முதல்வர் மம்தா பானர்ஜி, கலவரத்தை அடக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.