“இமயமே எழுந்து வா” : பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைரமுத்து…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதாகும் பாரதிராஜாவுக்கு சமீப நாட்களாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் உதவியை நாடி வருகிறார். இந்த நிலையில், மருத்துவமனையில் அவரை சந்தித்த கவியரசு வைரமுத்து அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். எழுந்து வா இமயமே!@offBharathiraja | #பாரதிராஜா pic.twitter.com/AqqZjN0DTA — வைரமுத்து (@Vairamuthu) August 1, 2023 தவிர, பாரதிராஜா குறித்து தான் எழுதிய கவிதையை அவரிடம் வாசித்து காட்டியதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.