சென்னை: vairamuthu meet bharathiraja (பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து) இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அவரை சந்தித்து கவிதை பாடி உற்சாகப்படுத்தி உள்ளார். 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை வயல்மேடுகள்,கடல் அலைகள், பரந்து விரிந்த மலைகள் என காட்சிக்கு