சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 82.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜுலை மாதம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே அமோக […]