திருப்பதி: மக்கள் என்னை ரொம்பவும் நம்புனாங்க.. ஆனால் நான் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று கூறி நகராட்சி கூட்டத்தில் மற்ற கவுன்சிலர்கள் முன்பு கவுன்சிலர் ஒருவர் ஆவேசத்துடன் தன்னை தானே செருப்பால் அடித்ததை பார்த்த நெட்டிசன்கள்.. சத்தியமாக இது தமிழ்நாடாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர் நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டங்கள் தமிழ்நாட்டில்
Source Link