Petition against pen monument dismissed | பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடில்லி: சென்னை மெரினாவில் அமையும் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் திரும்ப பெறுமாறு உத்தரவிட்டு தள்ளுபடி செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.