சென்னை: Vijay Makkal Iyakkam (விஜய் மக்கள் இயக்கம்) விஜய் வெளிநாடு சென்றிருக்கும் சூழலில் அவரது மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். லியோ படம் அக்டோபர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1690925950_home-1690887055.jpg)