சென்னை: jailer special show (ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி ரத்து) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இதில், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/home-1690882136.jpg)