சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற்று வருகிறது. படத்தை சிவா இயக்கி வருகிறார். 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பின்னணியுடன் கங்குவா படம் உருவாகி வருகிறது. படத்தின் டைட்டில் டீசர், கிளிம்ப்ஸ், பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற செய்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று