மதுரை: Mohan (மோகன்) அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த மோகன் மதுரையில் சாலையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா எனும் கனவு தொழிற்சாலையில் பணிபுரிய 99 சதவீதத்தினருக்கு ஆசை இருக்கிறது. அதில் இணைந்து அடையாளப்பட்டுவிட்டால் புகழும், பணமும் அதிகமாகவே கிடைத்துவிடும் என்பதால் பலரும் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து சினிமாவுக்கு முயற்சிக்கிறார்கள். அவர்களில்