ஒட்டாவா: கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தனது காதல் மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகளவில் பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் கனடா நாட்டின் ஜஸ்டின் ட்ரூடோ. லிபரல் கட்சியின் தலைவராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடா பிரதமராக இருந்து வருகிறார். இதற்கிடையே
Source Link