சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு செய்த செய்கை பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. கோலிவுட் எங்கும் ஜெயிலர் ஃபீவர்தான் அடித்துக்கொண்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமாரு, ரஜினிகாந்த்தும் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கின்றனர். இன்னும் ஆறு நாட்களில் படம் பான் இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அமெரிக்காவில் ப்ரீ புக்கிங்கில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691139552_collage-1691137552.jpg)